கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: வாழும் வள்ளல்! வாழும் காமராஜரே! புதுவை அரசின் மாண்புமிகு முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்களோடு சந்திப்பு

Friday 24 August 2012

வாழும் வள்ளல்! வாழும் காமராஜரே! புதுவை அரசின் மாண்புமிகு முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்களோடு சந்திப்பு

பாண்டிச்சேரி  மாண்புமிகு ந. ரங்கசாமி அவர்களை   இன்றைய வணிகத்தின்  வெளியீட்டாளர் -  ஆசிரியரும், இந்தியன் பிரஸ் கிளப்-ன் பொதுச் செயலாளருமான அரிமா. இரா. பொன்முருகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்தபோது  எடுத்த படம். உடன் பாண்டிச்சேரியின் தலைமை நிருபரும், திரைப்பட இயக்குநருமான சிரஞ்சீவி அனிஸ் உள்ளார்.

மாண்புமிகு நலம்  மற்றும் சுற்றுல்லா துறை அமைச்சர் ராஜவேலு அவர்களை இன்றைய வணிகத்தின் வெளியீட்டாளர் -  ஆசிரியரும்,  இந்தியன் பிரஸ் கிளப்-ன் பொதுச் செயலாளருமான அரிமா. இரா. பொன்முருகன் மரியாதை நிமித்தமாக சந்தித்தப்போது எடுத்த படம். உடன் பாண்டிச்சேரியின் தலைமை நிருபரும், திரைப்பட இயக்குநருமான சிரஞ்சீவி அனிஸ் உள்ளார்.

மாண்புமிகு நலம்  மற்றும் சுற்றுல்லா துறை அமைச்சர் ராஜவேலு அவர்கள் இன்றைய வணிக நாளிதழை விரும்பிப் படிக்கும் காட்சி. உடன் இன்றைய வணிகத்தின்  வெளியீட்டாளர் -  ஆசிரியரும்,  இந்தியன் பிரஸ் கிளப்-ன் பொதுச் செயலாளருமான அரிமா. இரா. பொன்முருகன் மரியாதை நிமித்தமாக சந்தித்தப்போது எடுத்த படம். உடன் பாண்டிச்சேரியின் தலைமை நிருபரும், திரைப்பட இயக்குநருமான சிரஞ்சீவி அனிஸ் உள்ளார்.

பாண்டிச்சேரி  மாண்புமிகு ந. ரங்கசாமி அவர்கள்  இன்றைய வணிக இதழை ஆர்வமுடன் கேட்டு ஆதரவ அளிக்கும் காட்சி. உடன்   இன்றைய வணிகத்தின்  வெளியீட்டாளர் -  ஆசிரியரும்,  இந்தியன் பிரஸ் கிளப்-ன் பொதுச் செயலாளருமான அரிமா. இரா. பொன்முருகன்  சந்தித்தப்போது எடுத்த படம். உடன் பாண்டிச்சேரியின் தலைமை நிருபரும், திரைப்பட இயக்குநருமான சிரஞ்சீவி அனிஸ் உள்ளார்.

பாண்டிச்சேரி  மாண்புமிகு ந. ரங்கசாமி அவர்கள் இன்றைய வணிகம் நாளிதழை விரும்பி படிக்கும் காட்சி. உடன் பாண்டிச்சேரியின் தலைமை நிருபரும், திரைப்பட இயக்குநருமான சிரஞ்சீவி அனிஸ் உள்ளார்.

No comments:

Post a Comment