கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: இணையதள பயன்பாடு:இந்தியா முதலிடம்

Monday, 30 April 2012

இணையதள பயன்பாடு:இந்தியா முதலிடம்

இந்தியா உலகின் இளம் இணைய மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் இணைய தளம் பயன்படுத்துவோரின் 75 சதவீதம் பேர் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்று இதற்கென்று உள்ள பிரத்தியோக ஆராய்ச்சி நிறுவனமான காம்ஸ்கோர் தெரிவித்துள்ளது. மேலும் இதைப்பற்றி காம்ஸ்கோர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக தலைவர் கியான் எம் புல்கோனி அவர்கள் தெரிவிக்கையில், 35 வயதுக்கு கீழ் பயன்படுத்துவோரின் சராசரியை ஒப்பிடுகையில் 52 சதவீதம் மற்றும் 55 சதவீதம் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் இருக்கின்றன என்று அவர் கருத்து தெரிவித்தார். இறுதியாக, இந்தியாவின் மொத்த ஆன்லைன் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு 15 முதல் 24 ஆண்டுகளுக்கு இடையிலானது என்றும் அவர் ஆய்வை வெளிட்டு கருத்து தெரிவித்தார்

No comments:

Post a Comment