கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: 05-05-2012 issue முதல் நாளிதழை வெளியிட்ட காட்சி

Thursday 10 May 2012

05-05-2012 issue முதல் நாளிதழை வெளியிட்ட காட்சி








தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட,
இந்தியன் பிரஸ் கிளப்-ன் பொதுச் செயலாளரும், இன்றைய வணிகத்தின்
வெளியீட்டாரும், ஆசிரியருமான இரா. பொன்முருகன் பெற்றுக் கொள்ளும் காட்சி.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட,
இந்தியன் பிரஸ் கிளப்-ன் மாநில இணைச் செயலாளரும், இன்றைய வணிகத்தின்
சேலம் மாவட்ட தலைமைச் செய்தியாளருமான ஆர். பிரேம்குமார் அவர்கள் பெற்றுக் கொள்ளும் காட்சி.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட,
இன்றைய வணிகத்தின் சென்னை காவல்துறையின் தலைமைச் செய்தியாளருமான ரகுராமன் பெற்றுக் கொள்ளும் காட்சி.

1 comment:

  1. ஒரு சாதரண மனிதனின் சரித்திரம் தொடங்கிய நாள். வாழ்த்துகள். பொ. பொற்செல்வி

    ReplyDelete